
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர்கிறது
சென்னை:
சுங்கச்சாவடி கட்டணம் 10 சதவீதம் வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுக்கு ஒரு முறை சுங்கச்சாவடி கட்டணங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணத்தை 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலைகள் திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
இதனால், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 29 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வர உள்ளது.
இதன் காரணமாக காருக்கு 5 முதல் 15 ரூபாய் வரை சுங்க கட்டணம் உயரும் என கூறப்படுகிறது.
இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. அத்துடன், தனியார் பேருந்துகளின் கட்டணமும் உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2025, 2:12 pm
தமிழகத்திலிருந்து 14 விமானங்கள் மூலம் 5,730 பேர் ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளவுள்ளன...
May 16, 2025, 1:51 am
ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிப்பதில் உங்களுக்கு என்ன ஆட்சேபனை?: குடியரசுத் தலைவர...
May 16, 2025, 1:39 am
சைபர் க்ரைம் ஹெல்ப்லைனை தொடர்புகொண்டு பானிபூரி, சாக்லேட் கேட்டு அடம்பிடித்த சிறுவன்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்ப...
May 11, 2025, 10:27 pm
டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால், டத்தோ வீரா ஷாகுல் தாவூத்திற்கு இலக்கியப் புரவலர் விருத...
May 11, 2025, 8:08 pm
வன்னியர் சங்கத்தின் ஏற்பாட்டில் சித்திரை முழுநிலவு மாநாடு: 12 ஆண்டுகளுக்குப் பிறகு...
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm
முஸ்லிம்களின் வரலாறு ஒருபோதும் மறைக்கப்படக்கூடாது: ஜவாஹிருல்லா
May 10, 2025, 9:25 am