நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பான் கார்டு பொது அடையாள அட்டை

புது டெல்லி:

இந்திய அரசின் டிஜிட்டல் முறையில் பொதுவான அடையாள அட்டையாக பான் பயன்படுத்தலாம் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக தொழில் நிறுவனங்களின் பிரதான அடையாளமாக பான் எண் ஏற்றுக் கொள்ளப்படும்.

இதுதவிர, வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்களின் கேஒய்சி நடைமுறையில் அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவம் முறை மாற்றறப்படும்.

டிஜிலாக்கர் சேவை மூலம் இருப்பிட முகவரியைப் புதுப்பித்துக் கொள்ள அனுமதிக்கப்படும். இதில் ஆதார் எண் பிரதான அடையாளமாக இருக்கும் என்றும் இந்திய பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset