நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாட்டின் அரசியல் களம் பாமகவிற்கு சாதகமாக உள்ளது: அன்புமணி ராமதாஸ் 

சென்னை 

தமிழ்நாட்டின் அரசியல் களம் பாட்டளி மக்கள் கட்சிக்கு சாதகமாக உள்ளது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

2016ஆம் ஆண்டில் பாமக தனித்து போட்டியிட்டு எந்த தொகுதியிலும் வெற்றிப்பெறவில்லை. 2019ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி தேர்தலை சந்தித்தும் பலன் இல்லை.

தற்போது நடைபெறும் இடைத்தேர்தலிலும் பாமக யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். 

அடுத்த தேர்தலில் திமுக ஆட்சிக்கு வராது என்று அதிமுக பல அணிகளாக பிளவுப்பட்டுள்ளது.

ஆக, பாமகவிற்கு அரசியல் களம் சாதகமாகியுள்ளதால் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பாமகவினரை அவர் கேட்டுக்கொண்டார். 

செய்திப்பிரிவு

தொடர்புடைய செய்திகள்

+ - reset