
செய்திகள் விளையாட்டு
ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டி 4ஆவது சுற்றில் போராடி வென்ற சிட்சிபாஸ்
மெல்பர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடந்து வருகிறது.
இதில் ஒற்றையர் பிரிவில் 4-ஆவது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன. இதில் குறிப்பாக உலகத் தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள ஸ்டெபனாஸ் சிட்சிபாஸ் 4ஆவது சுற்றை கடக்க ஒரு யுத்தமே நடத்த வேண்டி இருந்தது. சின்னர் அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அவரும் இறுதிவரை போராடினார்.
இரவில் களம் புகுந்த அவர் 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஜானிக் சின்னெரை (இத்தாலி) வீழ்த்தினார். வெற்றிக்காக சிட்சிபாஸ் 4 மணி நேரம் போராட வேண்டி இருந்தது.
- செய்திப்பிரிவு
தொடர்புடைய செய்திகள்
May 11, 2025, 2:35 pm
அமெரிக்க எம்.எல்.எஸ் லீக் கிண்ணம்: இந்தர் மியாமி 1-4 மின்னெசொட்டா யுனைடெட்
May 8, 2025, 10:35 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
May 8, 2025, 10:29 am
ஐரோப்பிய சாம்பியன் லீக் இறுதியாட்டத்தில் பிஎஸ்ஜி
May 7, 2025, 11:17 am
ஆண்டனியின் சவாலை நிறைவேற்றிய நெய்மர்
May 7, 2025, 9:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: இறுதியாட்டத்தில் இந்தர்மிலான்
May 6, 2025, 12:30 pm
இத்தாலி சிரி அ கிண்ணம்: ஏசிமிலான் வெற்றி
May 6, 2025, 10:15 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: கிறிஸ்டல் பேலஸ் சமநிலை
May 5, 2025, 11:22 am