நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்னோ மாநாடு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்:

அம்னோ பேராளர் மாநாடு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதன் தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ அஹ்மத் மஸ்லான் கூறினார்.

2022ஆம் ஆண்டு அம்னோ பேராளர் மாநாடு டிசம்பர் 21ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை நடைபெறவிருந்தது.

ஆனால், பள்ளி விடுமுறையால் அம்னோ பேராளர்கள் பலர் விடுமுறைக்கு செல்லவுள்ளனர்.

இதனைக் கருத்தில் கொண்டு இப்பேராளர் மாநாடு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 11ஆம் தேதி தொடங்கி 14ஆம் தேதி வரை நடைபெறும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset