
செய்திகள் விளையாட்டு
உலகக் கிண்ண போட்டியில் வெற்றி தேசிய விடுமுறை அறிவித்தது சவூதி அரேபியா
டோஹா:
உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் கண்ட வெற்றியை தொடர்ந்து சவூதி அரேபியா தேசிய விடுமுறையை அறிவித்தது.
நேற்று நடந்த லீக் போட்டியில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா வீழ்த்தி அசத்தியது.
முதல் பாதி முடிவில் 1-0 என அர்ஜென்டினா முன்னிலை வகித்தது.
இரண்டாவது பாதியில் சவூதி அரேபியா வீரர்களின் அசத்தலான ஆட்டத்தால் அந்த அணி 2-1 என வெற்றி பெற்றது.
சவூதி அரேபிய அணியின் வெற்றியை ஒட்டுமொத்த அரேபிய நாடுகளும் கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், சவூதி அரேபியா வெற்றியைக் கொண்டாடும் விதமாக நாடு முழுதும் இன்று ஒருநாள் தேசிய விடுமுறை அறிவித்து சவூதி மன்னர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
October 23, 2025, 10:08 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி வெற்றி
October 23, 2025, 10:07 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் அபாரம்
October 22, 2025, 10:10 am
சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
October 22, 2025, 10:01 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
October 21, 2025, 8:43 pm
பிபா தலைவர் மலேசியா வருகிறார்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am