நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பயிற்சிக்காக கொரியா செல்கிறார் ஸ்ரீ அபிராமி

கோலாலம்பூர்:

தேசிய இளம் பனி சறுக்கு வீராங்கனை பயிற்சிக்காக ஸ்ரீ அபிராமி தென் கொரியா செல்லவுள்ளார்.

2028 இளையோர் ஒலிம்பிக் போட்டி, 2030 குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் களமிறங்க ஸ்ரீ அபிராமி திட்டமிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் உரிய பயிற்சிகளை மேற்கொள்ள ஸ்ரீ அபிராமி வரும் அக்டோபர் 1ஆம் தேதி தென் கொரியாவுக்கு செல்லவுள்ளார்.

பெர்பாடானான் சிலாங்கூர் மந்திரி புசார் 30 ஆயிரம் வெள்ளியையும் சைம் டார்பி அறவாரியம் 60 ஆயிரம் வெள்ளியையும் அவரது பயிற்சிக்காக நன்கொடையாக வழங்கியுள்ளது.

இத் தொகையை வைத்து அவர் தென் கொரியாவில் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளார் என்று ஸ்ரீ அபிராமியின் தந்தை சந்திரன் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset