நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

மலேசிய பூப்பந்துப் போட்டி: அரையிறுதி சுற்றில் ஏரோன் - வோய் யிக்

கோலாலம்பூர்:

மலேசிய பூப்பந்துப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு மலேசிய போட்டியாளர்களான ஏரோன் சியா - சோ வோய் யிக் முன்னேறியுள்ளனர்.

நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் மலேசிய ஜோடி 21-13, 20-22, 21-19 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் முஹம்மத் அஹ்சான் - ஹென்ரா செதியவான் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியைத் தொநர்ந்து ஏரோன் சியா -  சோ வோய் யிக் ஜோடி அரையிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளது.

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய ஜோடி, ஜப்பான் ஜோடியை சந்தித்து விளையாடவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset