நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

டத்தோஸ்ரீ எம். சரவணன் சிபிஎஸ்சி பள்ளி வளாகம்: டான்ஸ்ரீ முஹம்மது ஹனிஃபா அடிக்கல் நாட்டினார் 

கம்பம்:

உத்தமபாளையம் கம்பம் பள்ளத்தாக்கில் அமைத்துள்ள அல் ஹிக்மா பள்ளி வளாகத்தில் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் பெயரில் சிபிஎஸ்சி பள்ளி வளாகக் கட்டிடத்திற்கு பேராசிரியர் டாக்டர் டான்ஸ்ரீ முஹம்மது ஹனிஃபா அடிக்கல் நாட்டினார். 

மனிதவள அமைச்சரும், ம.இ.கா தேசியத் துணைத் தலைவருமான மாண்புமிகு டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் பெயரில் தமிழ்நாட்டில் ஒரு பள்ளிக்கூட வளாகத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதன் அடிக்கல் நாட்டுவிழா இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

No photo description available.

May be an image of 11 people, people standing and outdoors

May be an image of 15 people, child, people sitting, people standing and outdoors

சொல்லமுது உஸ்தாத் கம்பம் பீர் முஹம்மது பாகவியின் ஏற்பாட்டில் அல் ஹிக்மா பள்ளியின் அறக்கட்டளை தலைவர் ஹாஜி ரஃபிக் தீன் முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

முன்னதாக பள்ளி மாணவர்கள் அமைச்சருக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினார்கள். 

தொடர்புடைய செய்திகள்

+ - reset