நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ விளையாட்டுப் போட்டி: அரையிறுதியில் மலேசியா தோல்வி

ஹனோய்:

சீ கால்பந்துப் போட்டியில் மலேசிய அணி தோல்வி கண்டு இறுதியாட்ட வாய்ப்பை இழந்தது.

ஹனோயில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் மலேசிய அணி வியட்நாம் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் மலேசிய அணி 0-1 என்ற கோல் கணக்கில் வியட்நாம் அணியிடம் தோல்வி கண்டது.

இத் தோல்வியை தொடர்ந்து இறுதியாட்ட வாய்ப்பை மலேசிய அணி இழந்து விட்டது.
அதே வேளையில் வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் மலேசிய அணியினர் விளையாடவுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset