செய்திகள் தமிழ் தொடர்புகள்
ஆயுத பூஜையை ஒட்டி சென்னையில் இருந்து 6199 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
சென்னை:
ஆயுத பூஜையை ஒட்டி சென்னையில் இருந்து 6199 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் அறிவித்துள்ளார் .
சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 2,191 பேருந்துகளுடன் 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.5 முதல் 3 நாட்களுக்கு மொத்தம் 15,659 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் இந்த வார இறுதி நாட்களுடன் சேர்த்து ஆயுத பூஜை விடுமுறை நாள் வர உள்ளது. அதனை முன்னிட்டு, சென்னையில் தங்கி பணிபுரியும் மக்கள், கல்லூரி மாணவர்கள் என லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர் நோக்கி படையெடுப்பர்.
இந்நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னையில் 6,199 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 11, 2026, 7:09 am
முதல்வர் விஜய் ராகுலுக்கு அளித்த மதிய விருந்தும் கிரிக்கெட் வீரர் தோனியின் உணவகத்தில் அருந்திய தேனீரும்
October 9, 2026, 7:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் இடைத்தேர்தலில் தவெக வெற்றி
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
