செய்திகள் தமிழ் தொடர்புகள்
முதல்வர் விஜய் ராகுலுக்கு அளித்த மதிய விருந்தும் கிரிக்கெட் வீரர் தோனியின் உணவகத்தில் அருந்திய தேனீரும்
சென்னை:
‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதற்காக ராகுல் காந்தி நேற்று சென்னை வந்தார்.
விமான நிலையத்தில் இருந்து காரில் நேரடியாக நீலாங்கரையில் உள்ள முதல்வர் விஜய் வீட்டுக்கு ராகுல் காந்தி சென்றார்.
அவரை வீட்டு வாசலில் சென்று வரவேற்ற முதல்வர் விஜய் தனது இல்லத்தில் மதிய உணவு விருந்து அளித்தார்.
இதன் பின்னர் தற்போதைய அரசியல் சூழல், அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பாக இருவரும் கட்சி நிர்வாகிகள் இல்லாமல் தனியாக சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.
மேலும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றமைக்காக முதல்வர் விஜய்க்கு ராகுல் தனது வாழ்த்துகளை கூறியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் ஒரே காரில் பயணம் செய்தனர்.
தொடர்ந்து பாலவாக்கத்தில் உள்ள பிரபல கிரிக்கெட் வீரர் தோனிக்கு சொந்தமான 7 படல் கஃபே உணவகத்துக்குச் சென்று இருவரும் தேநீர் அருந்தினர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 9, 2026, 7:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் இடைத்தேர்தலில் தவெக வெற்றி
October 9, 2026, 6:34 am
மாணவா்களுடன் கலந்துரையாட ராகுல் காந்தி நாளை சென்னை வருகிறார்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
