செய்திகள் உலகம்
அமெரிக்காவிற்கு 'இல்லை' என்று சொல்லும் துணிச்சலை இலங்கை காட்டுகிறது
கொழும்பு:
மார்ச் மாத தொடக்கத்தில் நாட்டின் தெற்கே உள்ள ஒரு விமான நிலையத்தில் இரண்டு போர் விமானங்களை நிறுத்த அனுமதிக்குமாறு அமெரிக்க விடுத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்துள்ளது.
மார்ச் 4 முதல் 8 வரை ஜிபூட்டியில் உள்ள தனது தளத்திலிருந்து, எட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இரண்டு போர் விமானங்களை மாத்தளை சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்டுவர அமெரிக்க திட்டமிட்டதாக ஜனாதிபதி அனுரா குமார டிசநாயகே கூறினார்.
"அவர்கள் எட்டு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்ட இரண்டு போர் விமானங்களை மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வர விரும்பினர், நாங்கள் 'இல்லை' என்று கூறிவிட்டோம்," என்று அவர் கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்காவுடனும், அதன் மிக முக்கியமான ஏற்றுமதிப் பொருளான தேயிலைக்கான முக்கிய வாங்குபவரான ஈரானுடனும் இலங்கை நெருங்கிய உறவைப் பேணி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 21, 2026, 12:23 pm
வரலாற்றுச் சிறப்புமிக்க தாக்குதலில் அமெரிக்காவின் F-35 ஸ்டெல்த் ஜெட்டை ஈரான் வீழ்த்தியது
March 21, 2026, 12:14 pm
"பண்டிகை இருக்கு.. ஆனால் கொண்டாட வழியில்லை": காசாவில் பொலிவிழந்த ஈகைத் திருநாள்
March 21, 2026, 9:29 am
தென் கொரியாவில் தொழிற்சாலை தீ விபத்து
March 21, 2026, 9:27 am
போர் இருந்தபோதிலும் ஈரான் ஏவுகணைகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்கிறது
March 20, 2026, 10:13 pm
"பணத்திற்காக பெட்டி சுமந்தேன்": வெளிநாட்டில் போதைப்பொருள் கடத்திய மலேசியர் கைது
March 20, 2026, 5:41 pm
ராயல் கிங்ஸ் சமூக இஃப்தார், சிங்கப்பூரின் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கிறது
March 20, 2026, 4:13 pm
நள்ளிரவில் தாய்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு: நாரதிவாட்டில் பதற்றம்
March 20, 2026, 2:14 pm
