செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
லண்டன்:
லா லீகா கால்பந்து போட்டியில் ரியல்மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
மென்டிரோசா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் அலாவேய்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரியல்மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அலாவேய்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
ரியல்மாட்ரிட் அணியின் வெற்றி கோல்களை கிளையன் எம்பாப்பே, ரோட்ரிகோ ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் செவிலா அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ரியல் ஓவியாடோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
கெல்தா விகோ அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:04 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சவூதியில் உள் நெருக்கடி உருவாகிறது
February 3, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 2, 2026, 10:06 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 2, 2026, 10:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
