செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் வெற்றி பெற்றனர்.
ஷெல்தர்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் கிறிஸ்டல் பேலஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை எர்லிங் ஹாலண்ட், பில் போடன் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் டோட்டன்ஹாம் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் நாட்டிங்காம் போரஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.
அஸ்டன் வில்லா அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 15, 2025, 4:24 pm
உயிர் பிழைத்தால் போதுமென சென்னை திரும்பினோம்: மெஸ்ஸியை பார்க்க சென்ற சென்னை ரசிகர்கள் வேதனை
December 15, 2025, 9:43 am
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசிய கபடி அணி இரு வெண்கலப் பதக்கத்தை வென்றது
December 15, 2025, 9:42 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
December 14, 2025, 3:28 pm
சீ விளையாட்டுப் போட்டியில் பியெர்லி தான் - தீனா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது
December 14, 2025, 11:25 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
December 14, 2025, 11:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
December 13, 2025, 10:43 pm
கொல்கத்தவில் வன்முறை: மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
December 13, 2025, 10:42 pm
கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு
December 13, 2025, 9:29 am
