செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
காம்ப் நவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் ஓசாசுனா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை ராபின்ஹா அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வெலன்சியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மலோர்கா அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் எல்ஹி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 14, 2025, 3:28 pm
சீ விளையாட்டுப் போட்டியில் பியெர்லி தான் - தீனா ஜோடி தங்கப் பதக்கம் வென்றது
December 14, 2025, 11:22 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
December 13, 2025, 10:43 pm
கொல்கத்தவில் வன்முறை: மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
December 13, 2025, 10:42 pm
கொல்கத்தாவில் மெஸ்ஸியுடன் நடிகர் ஷாருக்கான் சந்திப்பு
December 13, 2025, 9:29 am
சீ போட்டியின் கால்பந்து பிரிவில் மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியது
December 12, 2025, 6:27 pm
சீ போட்டியின் கராத்தே பிரிவில் தேவேந்திரன், ஷாமலா ராணி தங்கப்பதக்கம் வென்றனர்
December 12, 2025, 10:37 am
மலேசியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை ரேச்சல் இயோ வென்றார்
December 11, 2025, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சமநிலை
December 11, 2025, 8:59 am
