செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், லிவர்பூல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் அர்செனல், லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வோல்வேர்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் வேல்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் இரு வெற்றி கோல்களையும் எதிரணி ஆட்டக்காரர்கள் அடித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் எவர்ட்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
புல்ஹாம் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் பெர்ன்லி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:04 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சவூதியில் உள் நெருக்கடி உருவாகிறது
February 3, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 2, 2026, 10:06 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 2, 2026, 10:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
