நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சீ போட்டியின் கால்பந்து பிரிவில் மலேசியா அரையிறுதிக்கு முன்னேறியது

பேங்காக்:

சீ விளையாட்டுப் போட்டியின் ல் கால்பந்து பிரிவில் மலேசியா அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்தோனேசியா, மியான்மார் இடையேயான ஆட்டம் சி பிரிவில் தேசிய அணிக்கு சாதகமாக இருந்தது.

இதன் மூலம் மலேசியா மூன்று குழுக்களில் இரண்டாவது சிறந்த அணியாக உருவெடுத்தது.

மூன்று குழுக்களில் இரண்டாவது இடத்திற்கான போட்டியில் மலேசியாவை முந்த ஒரு பெரிய வெற்றி இந்தோனேசியாவுக்கு தேவைப்பட்டது.

இந்தோனேசியா, சியாங் மாயில் உள்ள 700ஆவது ஆண்டுவிழா மைதானத்தில் மியான்மாரை 3-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

இருப்பினும் மலேசிய அணி அவர்களின் சிறந்த கோல் எண்ணிக்கையால் அவர்களை அரையிறுதிக்கு அழைத்துச் சென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset