செய்திகள் விளையாட்டு
மலேசியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை ரேச்சல் இயோ வென்றார்
பேங்காக்:
சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவிற்கான மூன்றாவது தங்கப் பதக்கத்தை ரேச்சல் இயோ வென்றார்.
சீ விளையாட்டுப் போட்டி தாய்லாந்தின் பேங்காக் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் தம்மசாட் ரங்சிட் ஜிம்னாசியத்தில் நடந்த பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் ரேச்சல் இயோ தங்கப்பதக்கம் வென்றார்.
இது மலேசியாவின் முதல் ஜிம்னாஸ்டிக் தங்கப்பதக்கம் ஆகும்.
அதே வேளையில் மலேசியாவுக்கு கிடைத்துள்ள 3ஆவது தங்கப்பதக்கம் இதுவாகும்.
ரேச்சல் 13,300 புள்ளிகளைப் பெற்று பிலிப்பைன்ஸின் ஹேலி கார்சியாவை 12,300 புள்ளிகளுடன் வீழ்த்தினார்.
அதே நேரத்தில் சிங்கப்பூரின் கோலின் காஜியா ஹாங் 10,933 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 11, 2025, 9:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சமநிலை
December 11, 2025, 8:59 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
December 10, 2025, 8:44 am
சீ விளையாட்டுப் போட்டி: தாய்லாந்தில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது
December 10, 2025, 8:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
December 10, 2025, 8:34 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி
December 9, 2025, 9:23 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
December 8, 2025, 12:47 pm
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
December 8, 2025, 12:46 pm
48ஆவது கிண்ணத்தை வென்ற லியோனல் மெஸ்ஸி: உலகின் முதல் வீரராக சாதனை
December 7, 2025, 11:40 am
