செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி சமநிலை
பாரிஸ்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் சமநிலை கண்டனர்.
சான் மாமேஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அட்லாட்டிகோ பில்பாவ் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அட்லாட்டிகோ பில்பாவ் அணியுடன் சமநிலை கண்டனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஜுவாந்தஸ் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பாஃபோஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நபோலி அணியினர் 0-2 என்ற கோல் கணக்கில் பென்பிகா அணியிடம் தோல்வி கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:04 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சவூதியில் உள் நெருக்கடி உருவாகிறது
February 3, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 2, 2026, 10:06 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 2, 2026, 10:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
