செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் வெற்றி
லண்டன்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, அர்செனல் அணிகள் வெற்றி பெற்றன.
சந்தியாகோ பார்னபவ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் ரியல்மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் ரியல்மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மென்செஸ்டர் சிட்டி அணியின் வெற்றி கோல்களை நிகோ ஓ ரெய்லி, எர்லிங் ஹாலண்ட் ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் புருகே கிளப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியினர் 2-2 என்ற கோல் கணக்கில் பாயர் லெவர்குசன் அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 10:04 am
கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு எதிராக சவூதியில் உள் நெருக்கடி உருவாகிறது
February 3, 2026, 10:01 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
February 2, 2026, 10:06 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
February 2, 2026, 10:04 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
February 1, 2026, 10:02 pm
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிச் சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்சை வீழ்த்தினார்
January 31, 2026, 10:28 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
January 30, 2026, 9:03 am
ரியல்மாட்ரிட் அணி சீரற்ற முறையில் உள்ளது: எம்பாப்பே
January 30, 2026, 9:00 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
January 29, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
January 29, 2026, 9:58 am
