நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக பூப்பந்து போட்டியில் பியெர்லி தான் - தீனா வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்

பாரிஸ்:

உலக பூப்பந்து போட்டியில் பியெர்லி தான் - தீனா ஜோடியினர் வெள்ளிப்பதக்கத்தை வென்றனர்.

உலக பூப்பந்து போட்டி பிரான்ஸ் பாரிசில் நடைபெற்றது.

இதன் மகளிர் இரட்டையர் பிரிவில் மலேசியாவின் பியெர்லி தான் - எம். தீனா ஜோடி  சீன ஜோடியான லியு ஷெங் ஷு - டான் நிங் ஜோடியை எதிர்கொண்டது.

உலகின் முதல் நிலை வீராங்கனைகளுடன் மலேசிய போட்டியாளர்கள் வெற்றிக்காக கடுமையாக போராடினர்.

இறுதியில் மலேசிய ஜோடி 14-21, 22-20, 17-21 என்ற செட் கணக்கில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் மலேசிய ஜோடி வெள்ளிப்பதக்கத்துடன் நாடு திரும்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset