
செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: அல் நசர் அணியினர் வெற்றி
லிஸ்பன்:
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
எஸ்தாடியோ அல்கார்வ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் ரியோ அவ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் ரியோ அவ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ ஹாட்ரிக் கோல்களை அடித்தார்.
மற்றொரு கோலை முஹம்மத் சிமாகன் அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் பாயர்ன் முனிச் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 10, 2025, 9:54 am
கிளப்களுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
August 10, 2025, 9:30 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
August 9, 2025, 10:33 am
பலோன் டி ஓர் விருதில் நம்பகத்தன்மை இல்லை: ரொனால்டோ
August 9, 2025, 9:52 am
கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து போட்டி: செல்சி வெற்றி
August 9, 2025, 8:59 am
சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வின் வெளியேற முடிவு?
August 8, 2025, 12:24 pm
சுக்மா சிலம்பம் விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும்: டத்தோ முருகையா
August 8, 2025, 12:20 pm
நெகிரி செம்பிலான் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி; 52 அணிகள் பங்கேற்றுள்ளன: பழனி
August 8, 2025, 9:00 am
மெஸ்ஸிக்கு நிகரான சம்பளம் லாஸ் ஏஞ்சலஸ் அணியின் இணைந்தார் தென் கொரிய வீரர்
August 7, 2025, 4:43 pm