நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வைகோ உட்பட 6 தமிழக எம்பிக்கள் ஓய்வு

புது டெல்லி: 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை சேர்ந்த சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகிய 6 எம்பிக்களின் மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெற்றனர். இதில் வில்சன் மட்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஓய்வு பெறுவதற்கு முன்வு அவர்கள் இறுதி உரையை நிகழ்த்தினர். கடைசி நாளில் அன்புமணி மட்டும் அவைக்கு வரவில்லை.

மொத்தம் 315 அவை நாள்களில் அம்புமணி 92, வைகோ 178, சந்திரசேகரன் 217, சண்முகம் 280, வில்சன் 300, இடைக்கால உறுப்பினராக பதவியேற்ற எம்.எம். அப்துல்லா 212 நாள்களில் 191 நாள்கள் அவைக்கு வந்துள்ளனர்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset