நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

உலக பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறி தீனா - பியெர்லி தான் வரலாறு படைத்தனர்

பாரிஸ்:

உலக பூப்பந்து போட்டியின் இறுதி சுற்றுக்கு முன்னேறி எம். தீனா - பியெர்லி தான் ஜோடி வரலாறு படைத்தது.

அரையிறுதியில் ஜப்பானிய ஜோடியை வீழ்த்தி தேசிய மகளிர் இரட்டையர் ஜோடியான பியெர்லி தான் - எம். தீனா தொடர்ந்து வரலாற்றைப் படைத்தனர்.

போட்டியில் இரண்டாவது நிலை வீரராக வந்த போதிலும் தேசிய ஜோடிக்கு இது எளிதான போட்டியாக இல்லை.

காரணம் அவர்களின் நேரடிப் போட்டியாளராக நமி மாட்சுயாமா - சிஹாரு ஷிடாவுக்கு சாதகமாக இருந்தனர்.

ஆனால் 68 நிமிடங்களில் 14-21, 21-13, 21-12 என்ற மூன்று செட் கணக்கில் மலேசிய ஜோடி வெற்றி பெற்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இதன் மூலம் லேசிய ஜோடியினர் வரலாறு படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset