
செய்திகள் கலைகள்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் காலமானார்
கோலாலம்பூர்:
45 ஆண்டுகளாக சினிமாவில் பயணித்து வரும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் ராஜேஷ் தனது 75-ஆவது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
மூச்சுத்திணறல் பிரச்சனையால் இன்று காலை அவருக்குத் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிர் பிரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவள் ஒரு தொடர் கதை படத்தின் மூலம் ராஜேஷ் நடிகராக அறிமுகமானார்.
தமிழில் இதுவரை 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்திருக்கிறார்.
நடிகர் ராஜேஷ் வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்துள்ளார்
ராஜேஷின் திடிர் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 29, 2025, 7:48 am
90களின் புகழ்பெற்ற நட்சத்திரங்களும் இயக்குனர்களும் கோவாவில் ஒன்றுகூடல்
July 28, 2025, 3:38 pm
காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்
July 28, 2025, 11:18 am
மகளின் பட்டத்திற்காக பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
July 26, 2025, 4:11 pm
பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’ படத்தில் கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன்
July 23, 2025, 4:41 pm
நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் டீசர் வெளியானது: ரசிகர்கள் உற்சாகம்
July 22, 2025, 10:00 am
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
July 20, 2025, 10:26 am