நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகை சாய் டன்ஷிகாவைக் கரம் பிடிக்கிறார் நடிகர் விஷால்: இயக்குநர் ஆர்.வி. உதயக்குமார் யோகிடா இசை வெளியீட்டு விழாவில் அறிவித்தார் 

சென்னை: 

நடிகர் விஷால் நடிகை சாய் டன்ஷிகாவைத் திருமணம் செய்யவிருக்கிறார். 

இது தொடர்பான அறிவிப்பை யோகிடா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் மூத்த இயக்குநர் ஆர்.வி.உதயக்குமார் அறிவித்தார். 

மேலும், படத்தின் கதாநாயகி சாய் டன்ஷிகா கூறுகையில், நானும் விஷாலும் 15 வருடங்களாக நண்பர்களாக இருந்து வருகிறோம். 

நண்பர்களாக இருந்து காதலர்களாக மாறிய நாங்கள் வருகிற ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவிருப்பதாக அறிவித்தார். 

நடிகர் விஷால் எனக்காக பலமுறை குரல் கொடுத்திருக்கிறார். நடிகர் விஷால் அவர்கள் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நடிகை சாய் டன்ஷிகா கூறினார்.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset