நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கசாப் கடையா நான் வைத்திருக்கிறேன்? என்னை பெரிய பாய் என்று அழைக்க வேண்டாம்: ஏ.ஆர்.ரஹ்மான் திட்டவட்டம் 

சென்னை: 

தமிழ்ச்சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக திகழ்கிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 

பெரிய பாய் என்று நிகழ்ச்சி நெறியாளர் கூறும் போது... 
பெரிய பாயா என்று கேள்வியை நகைச்சுவையோடு வினவினார். 

அது உங்கள் NICK NAME என்று சொன்னவுடன் ஏ.ஆர்.ரஹ்மான் சிரித்து கொண்டு, நான் என்ன கசாப் கடையா வைத்திருக்கிறேன் என்று கேள்வி கேட்டு விழுந்து விழுந்து சிரித்தார். 

பரவலாக ஏ.ஆர்.ரஹ்மானை பெரிய பாய் என்று அவரின் ரசிகர்கள் அன்பாகவும் பாசமாகவும் அழைத்து வருகிறார்கள். 

இந்த நேர்காணல் தொடர்பான காணொளி தற்போது சமூக ஊடங்களில் வைரலாகியுள்ளது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset