நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி இரண்டாவது பிடித்து சாதனை: அஜித் குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு 

சென்னை: 

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்தது 

அந்நாட்டில் ஸ்பா ஃபிரான்கோர்சாம்ஸ் என்ற கார் பந்தய போட்டி நடைபெற்றது. இந்த பந்தயத்தில் நடிகர் அஜித்குமாரின் AJITH KUMAR RACING TEAM கலந்து கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்து சாதித்தது 

இந்த மகிழ்ச்சியான செய்தியை நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் அறிவித்தார் 

நடிகர் அஜித்குமார் குட் பேட் அக்லி படத்தில் நடித்து முடித்த பிறகு மீண்டும் கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது குட் பேட் அக்லி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் கார் பந்தயத்தில் தொடர் வெற்றிகளை  குவித்து வருகிறார் அஜித்குமார். 

இதனால் அவரின் இரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset