
செய்திகள் விளையாட்டு
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பிஎஸ்ஜி வெற்றி
பாரிஸ்:
ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் அர்செனல் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அர்செனல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்
பிஎஸ்ஜி அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 4ஆவது நிமிடத்தில் ஓஸ்மனே டெம்பளே அடித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 11:30 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அல் நசர் அணி தோல்வி
May 1, 2025, 10:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
May 1, 2025, 7:28 am
IPL 2025: சஹலின் சுழலில் சிக்கிய சி எஸ் கே பஞ்சாபிடம் சரண்: தொடரைவிட்டு வெளியேறியது
April 29, 2025, 10:57 am
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் அசத்தல்: 35 பந்துகளில் சதம் அடித்தார் 14 வயது வைபவ் சூர்யவன்ஷி
April 29, 2025, 10:32 am
முஹம்மத் சாலாவின் தலையில் மதுபானம் ஊற்றப்படவில்லை
April 29, 2025, 9:24 am
கனடாவில் மோசமான கிண்டலுக்கு ஆளான லியோனல் மெஸ்ஸி
April 28, 2025, 10:16 am
இத்தாலி சிரி அ கிண்ணம்: நபோலி வெற்றி
April 28, 2025, 9:14 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை 20ஆவது முறையாக லிவர்பூல் வென்றது
April 28, 2025, 8:48 am