நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தல்: தேசிய கூட்டணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை அடுத்த வாரம் அறிவிக்கும் 

தாப்பா: 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி, தேசிய கூட்டணி, பி.எஸ்.எம் கட்சிகள் போட்டியிடுகின்றன 

மும்முனை போட்டி நிலவும் இந்த இடைத்தேர்தலில் தேசிய கூட்டணி அதன் தேர்தல் வாக்குறுதிகளை அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளது 

தேசிய கூட்டணி உள்ளூர் பொருளாதார மற்றும் புறநகர் மேம்பாட்டு விவகாரத்தில் கவனம் செலுத்தும் என்று பாஸ் கட்சியின் உதவி தலைவர் டத்தோ இட்ரிஸ் அஹ்மத் கூறினார் 

கள நிலவரங்களை அடிப்படையாக கொண்டு இந்த தேர்தல் வாக்குறுதி அமைக்கப்படும் என்றும் தேசிய கூட்டணி இந்த இடைத்தேர்தலில் கடுமையான போட்டியை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்ஹ்டார். 

ஆயிர் கூனிங் சட்டமன்ற இடைத்தேதல் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் முன்கூட்டியே வாக்களிப்பு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset