
செய்திகள் மலேசியா
50 ஆண்டுகால சீன, மலேசியா இடையிலான உறவுகள் மேலும் வலுப்பெறும்: அதிபர் ஷீ நம்பிக்கை
புத்ராஜெயா:
மலேசியாவுக்கான தனது அதிகாரப்பூர்வ பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேலும் வலுப்படுத்தும்.
மேலும் சீன, மலேசிய உறவுகளின் 50 பொற்காலங்களை வரவேற்கும் என்று சீன அதிபர் ஷீ ஜின்பிங்
மலேசியாவுக்க்கான மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணமாக வந்தடைந்தபோது அதிபர் எழுத்துப்பூர்வ அறிக்கையில் கூறியதாவது,
சீனா, மலேசியாவின் கூட்டு முயற்சிகளால், இது ஒரு பயனுள்ள பயணமாக இருக்கும்.
இந்த வருகையின் மூலம் நமது பாரம்பரிய நட்பை மேலும் ஆழப்படுத்தவும் அரசியல் நம்பிக்கையை அதிகரிக்கவும் நவீனமயமாக்கலில் ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும்.
மேலும் நாகரிகங்களுக்கிடையில் பரஸ்பர கற்றலை ஊக்குவிக்கவும், சீன, மலேசிய சமூகத்தை பகிரப்பட்ட எதிர்காலத்துடன் வளர்ப்பதில் புதிய நிலையை உயர்த்தும்
கூட்டு முயற்சிகளுடன், இந்த வருகை ஊக்கமளிக்கும் முடிவுகளைத் தரும் என தாம் நம்புவதாக அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm