
செய்திகள் மலேசியா
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வாரை இழிவுப்படுத்தும் விதமாக காணொலி பதிவேற்றம் செய்த ஆடவர் கைது
பாச்சோக்:
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமை இழிவுப்படுத்தும் விதமாக காணொலி ஒன்றை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்த ஆடவர் ஒருவர் கால்துறையினரால் கைது செய்யப்பட்டார்
பாச்சோக் மாவட்ட காவல்துறை தலைவர் சூப்ரிடென்டன் முஹம்மத் இஸ்மாயில் ஜமாலுடின் இதனை உறுதிப்படுத்தினார்
எரிவாயு நிரப்பும் நிலையத்தில் உதவியாளராக பணிபுரிந்து வரும் ஆடவர் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்
46 வினாடிகள் அடங்கிய அந்த காணொலியில் பிரதமர் அன்வாருக்கு எதிராக கருத்துகளும் கூறப்பட்டிருந்தன.
1998 தொடர்பு பல்லூடக சட்டத்தின் செக்ஷன் 233, செக்ஷன் 504இன் கீழ் மற்றும் 1955 சிறு குற்றங்கள் சட்டத்தின் செக்ஷன் 14இன் கீழும் இந்த சம்பவம் விசாரிக்கப்படுவதாக பச்சோக் போலீஸ் தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm