
செய்திகள் மலேசியா
சபா மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு
கோத்தா கினாபாலு:
சபா மாநிலத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்வு கண்டு வருகிறது
மாநிலத்தில் உள்ள 9 வெள்ள நிவாரண மையத்தில் சுமார் 791 பேர் அடைக்கலம் நாடியுள்ளனர்.
சபா மாநிலத்தின் நபாவான் மாவட்டத்தில் 467 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்.
கெனிங்காய் மாவட்டத்தில் 219 பேர் பாதிக்கப்பட்டனர். அங்கு இரு வெள்ள நிவாரண மையங்கள் செயல்படுத்தி வருகின்றன.
ஜொகூர் மாநிலத்தில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் வெள்ள நிலைமை சீரடைந்து வருகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm