
செய்திகள் மலேசியா
தூய்மையான எரிசக்தி உருமாற்றத்தில் உலகளவில் மலேசியா, ஆசிய பசிபிக் நாடுகள் மாபெரும் சக்தியாக உருவெடுக்கலாம்: துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோப்
கோலாலம்பூர்:
தூய்மையான எரிசக்தி உருமாற்றத்தில் உலகளவில் மலேசியா, ஆசிய பசிபிக் நாடுகள் மாபெரும் சக்தியாக உருவெடுக்கலாம் என்று துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ ஃபாடில்லா யூசோஃப் கூறினார்.
உருமாற்றம் அடையக்கூடிய எரிசக்தியை விரிவடைய செய்வதால் மலேசியா சோலார் எரிசக்தி பயன்பாட்டினை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று எரிசக்தி, நீர் உருமாற்ற அமைச்சர் ஃபாடில்லா யூசோஃப் சொன்னார்
தனித்துவமான புவியியல், சூரிய ஒளியின் தாக்கம் ஆகிய கூறுகள் மலேசியாவில் வருடந்தோறும் இருப்பதால் மலேசியாவிற்கு இது சாதகமான சூழலை கொண்டு வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்
சோலார் திட்டத்தை மலேசியா அதிகளவில் அமல்படுத்தும் நிலையில் தூய்மையான எரிசக்தி நிலையாக கிடைப்பதை இது உறுதி செய்யும் என்று அவர் சொன்னார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm