
செய்திகள் மலேசியா
சீனா அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் மலேசியாவுக்கு வருகை புரிகிறார்: டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தகவல்
புத்ராஜெயா:
சீனா அதிபர் ஜி ஜின்பிங் அடுத்த வாரம் மலேசியாவுக்கு வருகை புரிகிறார் என்று தகவல், தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்
எதிர்வரும் ஏப்ரல் 15 முதல் 17ஆம் தேதி வரை ஜி ஜின்பிங் மலேசியாவுக்கு அலுவல் பயணம் மேற்கொள்வார்
மலேசியா- சீனா இடையிலான வர்த்தக உறவு மிக நெருக்கமாக உள்ளது. இதனால் ஜி ஜின்பிங் வருகை மலேசியா- சீனா இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவு மேலும் வலுவடையும் என்று தாம் நம்புவதாக டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்
கடந்த 2013ஆம் ஆண்டு சீனா அதிபர் ஜி ஜின்பிங் தனது மனைவி பெங் லியூவுடன் மலேசியாவிற்கு முதன்முறையாக பயணம் மேற்கொண்டார்.
அவருக்கு மலேசிய நாடாளுமன்றத்தில் அரசு முறை மரியாதை நல்கப்பட்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm