
செய்திகள் மலேசியா
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு: மலேசியாவின் ஐபோன் கைப்பேசிகளின் விலைகள் 10 ஆயிரம் ரிங்கிட்டாக உயர்வா ?
கோலாலம்பூர்:
அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த பரஸ்பர வரி விதிப்பினால் ஆப்பிள் நிறுவனத்தின் கைப்பேசியான ஐபோன் கைப்பேசி மலேசியாவில் 10 ஆயிரம் ரிங்கிட் வரை விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பால் ஆப்பள் நிறுவனம் பெரும் வர்த்தக சோதனையை எதிர்நோக்கியுள்ளது
இதனால் ஐபோன் விலை 30 முதல் 43 விழுக்காடு வரை உயர்வு கண்டுள்ளது. சீனாவில் உற்பத்தியாகும் ஐபோன், அமெரிக்காவில் விற்கப்பட்டுவிட்டது. தற்போது ஐபோனுக்கு 54 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் கைப்பேசி தற்போது 7,180 ரிங்கிட்டாக விற்கப்படும் நிலையில் இந்த வரி விதிப்பால் ஐபோன் கைப்பேசி விலை 10,330 ரிங்கிட்டிற்கு விற்கப்படுகிறது
கடந்த 2020ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆப்பிள் நிறுவனம் 9.3 விழுக்காடு இழப்பினை எதிர்கொண்டது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm