
செய்திகள் மலேசியா
இங்கிலாந்து பிரிமியர் லீக்: நியூகாஸ்டல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நியூகாஸ்டல் அணியினர் வெற்றி பெற்றனர்.
கிங் பவர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் நியூகாஸ்டல் அணியினர் லெய்செஸ்டர் சிட்டி அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூகாஸ்டல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் லெய்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியின் வெற்றி கோல்களை ஜேக்கப் முர்பி, ஹார்வே முர்னஸ் ஆகியோர் அடித்தனர்.
லா லீகா கால்பந்து போட்டியில் லெகானஸ் அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் ஓசாசுனா அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm