
செய்திகள் மலேசியா
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான ஆய்வை மேற்கொள்ள சிறப்பு பணிக்குழு உருவாக்கப்பட்டுள்ளது: MITI அறிவிப்பு
கோலாலம்பூர்:
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான ஆய்வை மேற்கொள்ள முதலீடு, வர்த்தக, தொழிற்துறை அமைச்சு MITI ஒரு சிறப்பு பணிக்குழுவை உருவாக்கியுள்ளதாக அதன் அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் அப்துல் அஸிஸ் கூறினார்
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பாக தரவுகளை சரிபார்த்தல், பரிசீலனை செய்வது, அனைத்து தரப்பினரின் கருத்து கேட்பு ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்
மேலும், நாளை அமைச்சு பிரதிநிதிகள் ஏற்றுமதி, இறக்குமதி தொழிற்துறை நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கவுள்ளனர்
அமெரிக்காவின் வரி விதிப்பு தொடர்பான ஆய்வுகளும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக சிறப்பு பணிக்குழு அறிக்கை வெளியிடும் என்று ஸப்ருல் தெரிவித்தார்
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 6:59 pm
பினாங்கில் 23 குழந்தைகளுக்கு இந்திய மருத்துவர்கள் இருதய அறுவை சிகிச்சையை செய்தனர்
May 1, 2025, 3:06 pm