
செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் வெற்றி பெற்றனர்.
ரோமன் சான்சஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் செவிலா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அட்லாட்டிகோ மாட்ரிட் அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் செவிலா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அட்லாட்டிகோ மாட்ரிட் அணியின் கோல்களை ஜூலியன் அல்வாரேஸ், பாப்லோ பாரியோஸ் ஆகியோர் அடித்தனர்.
மற்ற ஆட்டங்களில் ரியால் சோஷிடாட், கெதாஃபி ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2025, 8:58 am
ரொனால்டோவுக்கு சொந்தமான ஹோட்டலில் தீ விபத்து
April 10, 2025, 8:54 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா, பிஎஸ்ஜி வெற்றி
April 9, 2025, 11:07 am
இந்தர்மியாமி அணிக்காக வரலாறு படைத்த மெஸ்ஸி
April 9, 2025, 11:04 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் அபாரம்
April 8, 2025, 10:48 am
குர்ணால் பாண்ட்யா அபாரம்: மும்பையை வீழ்த்தி பெங்களூரு அணி திரில் வெற்றி
April 7, 2025, 9:45 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் சமநிலை
April 6, 2025, 10:08 am
தத்தளிக்கும் சி எஸ் கே: சிங்க நடை போட்டு வென்றது டெல்லி கேப்பிடல்ஸ்
April 6, 2025, 9:26 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
April 6, 2025, 9:09 am