நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தவெகவினர் போராட்டம் 

சென்னை: 

வக்பு சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற மக்களைவையிலும்  மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய பா.ஜ.க அரசால் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு சட்டத்திருத்த மசோதா, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், அரசியலமைப்பு மாண்பையும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் கடுமையாக விமர்சித்துள்ளார் 

வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் த.வெ.க.வினர் இன்று போராட்டம் நடத்தினர்

இதில் ஏராளமான த.வெ.க.வினர் மற்றும் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர் 

இந்த போராட்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் அமைப்பினரும் பங்கேற்றனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset