நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திரு ஜோசப் விஜய் அவர்களே.... மேடையில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமுக பேச்சாளர் போஸ் வெங்கட் 

சென்னை: 

திரு ஜோசப் விஜய் அவர்களே.... நீங்களே சினிமா துறையின் வாரிசு என்றும் உங்களின் தந்தை சந்திரசேகர் தயவால் நடிகராக வலம் வந்தீர்கள் என்று திமுக பேச்சாளர் போஸ் வெங்கட் தவெக தலைவர் விஜய்யைக் கடுமையாக சாடினார் 

தவெக தலைவர் விஜய் பேசியது முற்றிலும் தவறு என்றும் திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என்று போஸ் வெங்கட் ஆணித்தரமாக சொன்னார் 

முன்னதாக, தவெக சார்பாக நடைபெற்ற பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று ஒரு முதலமைச்சரின் பெயரை கொண்டு அவரை விமர்சித்தார் 

இது திமுக வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. தவெக தலைவர் விஜய்க்கு எதிராக திமுகவினர் கொதித்தெழுந்துள்ளனர்

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset