
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகம் வரும் பிரதமர் மோடியை சந்திக்க பழனிசாமி தீவிர முயற்சி
சென்னை:
ராமேஸ்வரம் பாம்பன் பாலம் திறப்பு விழா ஏப். 6-ம் தேதி நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பாலத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதற்காக டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து ராமேஸ்வரம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
பிரதமர் மதுரை வரும்போது, விமான நிலையத்தில் அவரை சந்தித்து பேச அனுமதி கோரி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, கடிதம் கொடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
பாஜக தலைமை தன்னை சந்தித்து பேசிய நிலையில், செங்கோட்டையனை அழைத்து பேசியிருப்பது பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அது தொடர்பாக பிரதமருடன் பேச பழனிசாமி திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஆனால் பிரதமருடனான சந்திப்புக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை எனவும், எப்படியாவது அனுமதி பெற்று விட பழனிசாமி தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2025, 9:38 pm
பாஜகவின் வக்ஃபு மசோதாவை ஆதரித்த ஜி.கே.வாசன், இளையராஜா
April 4, 2025, 5:54 pm
வக்பு மசோதாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் தவெகவினர் போராட்டம்
April 3, 2025, 6:27 pm
தர்பூசணி பழம் குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்; மக்களிடம் நிலவும் அச்சத்தைப் தமிழக அ...
April 3, 2025, 4:49 pm
திரு ஜோசப் விஜய் அவர்களே.... மேடையில் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திமு...
April 3, 2025, 1:23 pm
தமிழ்நாட்டில் 25 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
April 3, 2025, 8:23 am
இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரி நீலகிரியில் கடையடைப்பு: உணவு கிடைக்காமல் சுற்றுலா ப...
March 31, 2025, 4:27 pm
அன்பு, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் வளரட்டும்: விஜய் ரமலான் வாழ்த்து
March 29, 2025, 8:17 pm
திமுக, பாஜகவை விமர்சித்துப் பேசிய விஜய் அதிமுக குறித்து பேசாததற்கு காரணம் என்ன?: இ...
March 29, 2025, 11:29 am