நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

திருச்சியில் ஏழு தளங்களுடன் கலைஞர் நூலகம்: அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 

திருச்சி: 

திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள கலைஞர் நூலகம், அறிவுசார் மையத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 

சென்னை, கோவை, மதுரையைத் தொடர்ந்து திருச்சியிலும் மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்திருந்தார் 

அதன்படி, கலைஞர் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் 

சென்னை தலைமைச் செயலலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset