நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலை நிர்வாகிகள் மோதிக்கொண்டனர் 

ஈரோடு: 

ஈரோட்டில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அந்தியூர் அதிமுக நிர்வாகிகள் அழைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டு கூறிய நிலையில் அங்கு கைகலப்பு ஏற்பட்டது 

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

மேடையில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனிடம் பேசிக்கொண்ட நிர்வாகியை மற்றொரு தரப்பினர் கீழே தள்ளியதால் நிலைமை மோசமானது 

இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கைகலப்பும் நாற்காலிகளும் வீசி ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். 

இந்த சம்பவம் அதிமுக கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset