நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்: மு. க. ஸ்டாலின் 

சென்னை:

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார். 

ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக ரூ.65 கோடி மதிப்பீட்டில் ஹஜ் இல்லம் கட்டப்படும் என்றார் அவர்.

நாகை மாவட்டத்தில்  ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். 

அதுமட்டுமல்லாமல், பல்வேறு துறைகள் சார்பில் 35,956 பேருக்கு ரூ.200 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset