நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழோடு விளையாடு 3.0 – வெற்றிகரமான மூன்றாவது அத்தியாயம்

ஜார்ஜ் டவுன்: 

மலேசியப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரிய அறிவுப் புதிர் போட்டி ‘தமிழோடு விளையாடு 3.0’ தனது மூன்றாவது போட்டியைப் பிரமாண்ட முறையில் நடத்த திட்டமிட்டுள்ளது.

இப்போட்டி அடுத்த மாதம் ஏப்ரல் 13-ஆம் தேதி காலை 7 மணி தொடங்கி, 5.30 வரை டி.கே.யூ. மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

தேதி: 13 ஏப்ரல் 2025
நேரம்: காலை 7.00 - மாலை 5.30
இடம்: டி.கே.யூ, மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்

தமிழ் மொழியின் செழுமையைக் கொண்டாட, மாணவர்களின் அறிவு திறன்களைப் பரிசோதிக்க, போட்டித் தன்மையை ஊக்குவிக்க இதுவே சரியான மேடை!

இந்த போட்டி மலேசிய அரசுப் பல்கலைக்கழகங்கள், தனியார் உயர் கல்வி நிறுவனங்கள்,  சம நிலையான கல்விக் கூடங்களில் பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். தமிழ் அறிவைப் பரப்ப, புதிர்களை தீர்க்க, அறிவு விருந்தில் இணைவதற்குத் தயாராகுங்கள்!

தொடர்பு கொள்ள:
- யோக பிரியன் மணிமாறன் – 016-410 8723

- தினேசன் ரவிச்சந்திரன் – 011-2764 7055

தமிழோடு விளையாடு – அறிவியல் உலகில் தமிழின் ஒளி!

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset