நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தஞ்சையில் பொதுத்தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் தவிப்பு 

தஞ்சை: 

தஞ்சையில் பொதுத்தேர்வு எழுத முடியாத மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிராம்பட்டினம் பிரைம் சிபிஎஸ்சி பள்ளி மாணவர்கள் 19 பேர் பொதுத்தேர்வு எழுத முடியாத நிலை உருவாகி உள்ளது. 

பிரைம் தனியார் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இதுவரை ஹால் டிக்கெட் வழங்கப்படவில்லை. 19 மாணவர்களும் நாளை 10ம் வகுப்பு தேர்வு எழுத முடியாது என்பது உறுதியாகி உள்ளதால் பெற்றோர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அந்த பகுதியில் பதற்றம் நிலவியதால் ஆட்சியர் பிரியங்கா பெற்றோரையும் மாணவர்களையும் சமாதானம் செய்ய முயற்சி செய்து வருகிறார். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset