நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு: இந்திய உள்துறை அமைச்சு அறிவிப்பு 

சென்னை: 

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என்று இந்திய உள்துறை அமைச்சு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 

Y பிரிவில் CRPF வீரர்கள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது 

மேலும், தமிழகத்தில் மட்டும் விஜய்க்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சு விளக்கம் அளித்தது 

தவெக தலைவராகவும் நடிகராகவும் இருக்கும் விஜய் தனது கடைசி படமான ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset