செய்திகள் மலேசியா
ஷிப்ட் நேரப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்: ஜூல்கிப்ளி
புத்ராஜெயா:
ஷிப்ட் நேரப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சர் ஜூல்கிப்ளி அஹ்மத் வலியுறுத்தினார்.
சுகாதாரப் பணியாளர்களுக்கான முன்மொழியப்பட்ட மாற்றப்பட்ட வேலை நேரம் திட்டத்தின் கீழ்
ஷிப்ட் முறையில் வேலை செய்பவர்களில் நலன் காக்கப்படுவதை அமைச்சு உறுதி கொண்டுள்ளது.
கடினமாக உழைக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு உரிய மரியாதை செலுத்தப்பட வேண்டும்.
மேலும் இரவுப் பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.
இரவுப் பணிகளில் ஈடுபடுவதால் ஏற்படும் அறைகூவல்களை வேறு பல துறைகள் அனுபவிப்பதில்லை.
மருத்துவர்கள் பணியில் இருக்கும்போது பலர் படுக்கையில் வசதியாக இருப்பார்கள்.
இது தனிப்பட்ட வெற்றி அல்லது தோல்வி பற்றியது அல்ல.
இது சுகாதாரப் பணியாளர்களுக்கும் நாட்டிற்கும் சிறந்த பாதையைக் கண்டுபிடிப்பது பற்றியதாகும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 30, 2025, 10:51 pm
இஸ்லாமியக் கல்வி வாரியத் தலைவருடன் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி: நல்லிணக்க சந்திப்பு
January 30, 2025, 8:23 pm
ஜப்பானில் காணாமல் போன மலேசிய மாணவி பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்டார்
January 30, 2025, 8:22 pm
மழலையர் பள்ளியின் வேலியை மோதி தள்ளிய ஆடவன் போதைப்பொருளுடன் பிடிப்பட்டான்
January 30, 2025, 8:21 pm
கேளிக்கை விடுதி முன் பொதுமக்களை மோதி தள்ளிய சம்பவம்: காவல்துறையினரால் நால்வர் கைது
January 30, 2025, 6:04 pm
மற்றவர்கள் போலவே நஜிப்பும் அனைத்து வாய்ப்புகளுக்கு தகுதியானவர்: ஊழல் எதிர்ப்பு அரசு சாரா அமைப்பு
January 30, 2025, 4:05 pm
பத்துமலையில் பக்தர்கள் செல்லும் சாலைகள் சுத்தம் செய்யப்பட்டது: கோபி
January 30, 2025, 2:46 pm
சரவா மாநிலத்தில் மோசமான வெள்ளம்; 4,826 பாதிப்பு: சரவா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அறிவிப்பு
January 30, 2025, 11:57 am